M.A.M. College of Engineering இன் 17 ஆவது விழா - பிரதம அதிதியாக அமைச்சர் பைசல் காசிம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 11, 2019

M.A.M. College of Engineering இன் 17 ஆவது விழா - பிரதம அதிதியாக அமைச்சர் பைசல் காசிம்

திருச்சி M.A.M. College of Engineering இன் 17 ஆவது விழா இம்மாதம் 9 ஆம் திகதி அக்கல்லூரியின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் அந்த நிகழ்வில் பிரதமர் அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

No comments:

Post a Comment