ஜனாதிபதி அலுவலக பணிக்குழாம் அலுவலர்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்று (05) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மாளிகையில் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் இதனை பார்வையிட்டார். இதன்போது ஜனாதிபதி அவர்கள் வைத்திய குழுவினர் உட்பட பணிக்குழாமினரிடம் சுமுகமாக கலந்துரையாடினார்.
No comments:
Post a Comment