மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கும் இடையே ‘பாடுமீன் சமர்’ கிரிக்கெற் சுற்றுப் போட்டி எதிர்வரும் 09, 10ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியின் அனுசரணையாளர்களான எரோ பிறைவேற் லிமிட்டெற் விளம்பர நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் இதனை தெரிவித்தார்.
No comments:
Post a Comment