பிரிட்டிஷ் எயார்வைஸ் ரன் கெட்விக் சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டியில் இலங்கையர் - News View

About Us

About Us

Breaking

Monday, May 14, 2018

பிரிட்டிஷ் எயார்வைஸ் ரன் கெட்விக் சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டியில் இலங்கையர்

British Airways Run Gatwick International Half Marathon (பிரிட்டிஷ் எயார்வைஸ் ரன் கெட்விக் சர்வதேச அரை மரதன்) ஓட்டப்போட்டியில் இலங்கையர். 

இலங்கையில் பிறந்து crawley யில் வசிக்கும் Riswan Fuard நேற்று நடைபெற்ற British Airways Run Gatwick International Half Marathon போட்டியில் கலந்து கொண்டார். 
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ருக்கும் இந்நிகழ்வின் மூலம் சேகரிக்கப்படும் அனைத்து நிதியையும் அவர் crawley யில் இயங்கும் Sri Lanka Muslim welfare association crawley பள்ளிவாயலுக்கு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பங்களிப்பு வழங்க விரும்புவோர் கீழ் வரும் இணையத்தளமூடாக பங்களிக்கலாம்
https://www.justgiving.com/crowdfunding/supportriswanscharityrunurgently?utm_term=Jyd23AdV7

Abu Bilaal

No comments:

Post a Comment