கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (05) பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (06) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. 

No comments:

Post a Comment