இலங்கையில் மேலும் 67 கொவிட் மரணங்கள் பதிவு : 43 ஆண்கள், 24 பெண்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

இலங்கையில் மேலும் 67 கொவிட் மரணங்கள் பதிவு : 43 ஆண்கள், 24 பெண்கள்

இலங்கையில் கொவிட் தொற்றுறுதி எண்ணிக்கையுடன் நாளாந்தம் உறுதி செய்யப்படும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

அதற்கமைய 9 ஆம் திகதி புதன்கிழமை 67 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,843 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,910 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பித்த நாள் முதல் நாளொன்றில் பதிவான மரணங்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். நேற்று இம்மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் இவை மே 17 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை 19 கொவிட் மரணங்களும் ஜூன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08 ஆம் திகதி வரை 48 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதன்படி
மே 17 - 03 மரணங்கள்
மே 19 - 02 மரணங்கள்
மே 20 - 03 மரணங்கள்
மே 21 - 01 மரணம்
மே 22 - 04 மரணங்கள்
மே 23 - 01 மரணம்
மே 24 - 01 மரணம்
மே 26 - 01 மரணம்
மே 27 - 01 மரணம்
மே 31 - 02 மரணங்கள்
ஜூன் 01 - 02 மரணங்கள்
ஜூன் 02 - 05 மரணங்கள்
ஜூன் 03 - 05 மரணங்கள்
ஜூன் 04 - 05 மரணங்கள்
ஜூன் 05 - 10 மரணங்கள்
ஜூன் 06 - 09 மரணங்கள்
ஜூன் 07 - 08 மரணங்கள்
ஜூன் 08 - 04 மரணங்கள்

இதேவேளை 9 ஆம் திகதி புதன்கிழமை 2716 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 213 377 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் ஒரு இலட்சத்து 78 259 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதோடு , 32 731 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறுதியாக பதிவாகிய 67 கொரோனா மரணங்களில் 24 பெண்களும் 43 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கொழும்பு-15, வத்தளை, வெல்லம்பிட்டி, அவிசாவளை, நீர்கொழும்பு, வாழைச்சேனை, கொழும்பு-14, கொட்டாஞ்சேனை, துலங்கடவல, நீர்கொழும்பு, வெலிசறை, பண்டாரகம, காலி, பூஜாபிட்டிய, கம்பளை, அம்பேபுஸ்ஸ, தெனியாய, பொகவந்தலாவை, பரகடுவ, தெடிகமுவ, வெல்லவாய, ஹெம்மாத்தகம, கனேமுல்ல, கோனவல, ஏக்கல, பரந்தன், கரந்தெனிய, மொரட்டுவை, வாத்துவ, மடபாத்த, அலுபொமுல்ல, பிலியந்தல, மாத்தளை, ஏறாவூர், வத்தேகம, பலாங்கொடை, களனி, ஹோமாகம, கட்டுனேரிய, கம்பஹா, புஸ்ஸல்லாவை, வெலம்பட, கெங்கல்ல, கட்டுகஸ்தோட்டை, கண்டி, கொழும்பு-07, நுவரெலியா, கலகெதர, களுத்துறை, கொழும்பு-10, அம்பாறை, பசறை, மாத்தறை, மாரவில, களுத்துறை தெற்கு, தெஹிவளை மற்றும ; கின்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

உயிரிழந்தவர்களின் வயதெல்லை
வயது 20 இற்கு கீழ் - 01
வயது 20 - 29 - 02
வயது 30 - 39 - 01
வயது 40 - 49 - 03
வயது 50 - 59 - 05
வயது 60 - 69 - 16
வயது 70 - 79 - 19
வயது 80 - 89 - 18
வயது 90 - 99 - 02
வயது 99 இற்கு மேல் - 00

உயிரிழந்த இடங்கள்
வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 06

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் - 05

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் - 56

உயிரிழந்தமைக்கான காரணங்கள்
கொவிட் தொற்றுடன் கொவிட் நிமோனியா, மூளையில் ஏற்பட்ட குருதிக் கசிவு உயர் குருதியழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, மூளை நோய், இதயநோய், சுவாசக் கோளாறு, சிறுநீரகம் மோசமாகப் பாதிக்கப்பட்டமை, பல தொகுதிகள் செயலிழந்தமை, மாரடைப்பு, நாட்பட்ட நுரையீரல் நோய், மோசமான சுவாசக் கோளாறு, புற்றுநோய், குருதியுறைதல், பக்கவாதம், நாட்பட்ட சிறுநீரக நோய், மூச்சிழுப்பு, டிஸ்லிப்பிடேமியா, நீரிழிவு, குருதி நஞ்சானமை, ஹசிமோடோஸ் நோய் மற்றும் நுரையீரல் நோய் போன்ற நிலைமைகள்.

மரணமடைந்தவர்கள் - 1,910
ஜூன் 08 - 04 பேர் (1,910)
ஜூன் 07 - 12 பேர் (1,906)
ஜூன் 06 - 29 பேர் (1,894)
ஜூன் 05 - 26 பேர் (1,865)
ஜூன் 04 - 34 பேர் (1,839)
ஜூன் 03 - 34 பேர் (1,805)
ஜூன் 02 - 43 பேர் (1,771)
ஜூன் 01 - 42 பேர் (1,728)
மே 31 - 54 பேர் (1,686)
மே 30 - 48 பேர் (1,632)
மே 29 - 38 பேர் (1,584)
மே 28 - 42 பேர் (1,546)
மே 27 - 44 பேர் (1,504)
மே 26 - 38 பேர் (1,460)
மே 25 - 39 பேர் (1,422)
மே 24 - 33 பேர் (1,383)
மே 23 - 37 பேர் (1,350)
மே 22 - 37 பேர் (1,313)
மே 21 - 31 பேர் (1,276)
மே 20 - 55 பேர் (1,245)
மே 07 - மே 20: 37 பேர் (1,190)
மே 19 - 45 பேர் (1,153)
மே 18 - 26 பேர் (1,108)
மே 17 - 53 பேர் (1,082)
மே 16 - 36 பேர் (1,029)
மே 15 - 22 பேர் (993)
மே 14 - 23 பேர் (972)
மே 13 - 28 பேர் (951)
மே 12 - 23 பேர் (923)
மே 11 - 28 பேர் (900)
மே 10 - 22 பேர் (872)
மே 09 - 24 பேர் (850)
மே 08 - 25 பேர் (826)
மே 07 - 15 பேர் (801)
மே 06 - 22 பேர் (786)
மே 05 - 14 பேர் (764)
மே 04 - 19 பேர் (750)
மே 03 - 13 பேர் (731)
மே 02 - 13 பேர் (718)
மே 01 - 07 பேர் (705)
ஏப்ரல் 30 - 15 பேர் (698)
ஏப்ரல் 29 - 07 பேர் (683)
ஏப்ரல் 28 - 07 பேர் (676)
ஏப்ரல் 27 - 06 பேர் (669)
ஏப்ரல் 26 - 06 பேர் (663)
ஏப்ரல் 25 - 07 பேர் (657)
ஏப்ரல் 24 - 03 பேர் (650)
ஏப்ரல் 23 - 06 பேர் (647)
ஏப்ரல் 22 - 04 பேர் (641)
ஏப்ரல் 21 - 03 பேர் (637)
ஏப்ரல் 20 - 04 பேர் (634)
ஏப்ரல் 19 - 04 பேர் (630)
ஏப்ரல் 18 - ஒருவர் (626)
ஏப்ரல் 17 - 04 பேர் (625)
ஏப்ரல் 16 - 04 பேர் (621)
ஏப்ரல் 15 - 03 பேர் (617)
ஏப்ரல் 14 - 05 பேர் (614)
ஏப்ரல் 13 - 00 பேர் (609)
ஏப்ரல் 12 - 03 பேர் (609)
ஏப்ரல் 11 - 05 பேர் (606)
ஏப்ரல் 10 - 03 பேர் (601)
ஏப்ரல் 09 - 00 பேர் (598)
ஏப்ரல் 08 - 04 பேர் (598)
ஏப்ரல் 07 - 00 பேர் (594)
ஏப்ரல் 06 - 03 பேர் (594)
ஏப்ரல் 05 - 02 பேர் (591)
ஏப்ரல் 04 - 05 பேர் (589)
ஏப்ரல் 03 - ஒருவர் (584)
ஏப்ரல் 02 - 03 பேர் (583)
ஏப்ரல் 01 - 04 பேர் (580)
மார்ச் 31 - 06 பேர் (576)
மார்ச் 30 - 00 பேர் (570)
மார்ச் 29 - ஒருவர் (570)
மார்ச் 28 - 03 பேர் (569)
மார்ச் 27 - 00 பேர் (566)
மார்ச் 26 - 00 பேர் (566)
மார்ச் 25 - 02 பேர் (566)
மார்ச் 24 - 04 பேர் (564)
மார்ச் 23 - 00 பேர் (560)
மார்ச் 22 - 04 பேர் (560)
மார்ச் 21 - 02 பேர் (556)
மார்ச் 20 - 00 பேர் (554)
மார்ச் 19 - ஒருவர் (554)
மார்ச் 18 - 02 பேர் (553)
மார்ச் 17 - 03 பேர் (551)
மார்ச் 16 - 04 பேர் (548)
மார்ச் 15 - ஒருவர் (544)
மார்ச் 14 - 04 பேர் (543)
மார்ச் 13 - 02 பேர் (539)
மார்ச் 12 - 02 பேர் (537)
மார்ச் 11 - 06 பேர் (535)
மார்ச் 10 - 03 பேர் (529)
மார்ச் 09 - 03 பேர் (526)
மார்ச் 08 - 08 பேர் (523)
மார்ச் 07 - 04 பேர் (515)
மார்ச் 06 - 02 பேர் (511)
மார்ச் 05 - 07 பேர் (509)
மார்ச் 04 - ஒருவர் (502)
மார்ச் 03 - 02 பேர் (501)
மார்ச் 02 - 05 பேர் (499)
மார்ச் 01 - 07 பேர் (494)
பெப்ரவரி 28 - 05 பேர் (487)
பெப்ரவரி 27 - 02 பேர் (482)
பெப்ரவரி 26 - 04 பேர் (480)
பெப்ரவரி 25 - 05 பேர் (476)
பெப்ரவரி 24 - 02 பேர் (471)
பெப்ரவரி 23 - ஒருவர் (469)
பெப்ரவரி 22 - 03 பேர் (468)
பெப்ரவரி 21 - 06 பேர் (465)
பெப்ரவரி 20 - 09 பேர் (459)
பெப்ரவரி 19 - 06 பேர் (450)
பெப்ரவரி 18 - 04 பேர் (444)
பெப்ரவரி 17 - 05 பேர் (440)
பெப்ரவரி 16 - 05 பேர் (435)
பெப்ரவரி 15 - 03 பேர் (430)
பெப்ரவரி 14 - 08 பேர் (427)
பெப்ரவரி 13 - 07 பேர் (419)
பெப்ரவரி 12 - 02 பேர் (412)
பெப்ரவரி 11 - 08 பேர் (410)
பெப்ரவரி 10 - 05 பேர் (402)
பெப்ரவரி 09 - 07 பேர் (397)
பெப்ரவரி 08 - 08 பேர் (390)
பெப்ரவரி 07 - 05 பேர் (382)
பெப்ரவரி 06 - 05 பேர் (377)
பெப்ரவரி 05 - 11 பேர் (372)
பெப்ரவரி 04 - 09 பேர் (361)
பெப்ரவரி 03 - 04 பேர் (352)
பெப்ரவரி 02 - 08 பேர் (348)
பெப்ரவரி 01 - 12 பேர் (340)
ஜனவரி 31 - 04 பேர் (328)
ஜனவரி 30 - 04 பேர் (324)
ஜனவரி 29 - 07 பேர் (320)
ஜனவரி 28 - 08 பேர் (313)
ஜனவரி 27 - 07 பேர் (304)
ஜனவரி 26 - 03 பேர் (298)
ஜனவரி 25 - ஒருவர் (295)
ஜனவரி 24 - 06 பேர் (294)
ஜனவரி 23 - ஒருவர் (288)
ஜனவரி 22 - 05 பேர் (287)
ஜனவரி 21 - 02 பேர் (282)
ஜனவரி 20 - 03 பேர் (280)
ஜனவரி 19 - ஒருவர் (277)
ஜனவரி 18 - 03 பேர் (276)
ஜனவரி 17 - 05 பேர் (273)
ஜனவரி 16 - 04 பேர் (268)
ஜனவரி 15 - 05 பேர் (264)
ஜனவரி 14 - 05 பேர் (259)
ஜனவரி 13 - 03 பேர் (254)
ஜனவரி 12 - 08 பேர் (251)
ஜனவரி 11 - ஒருவர் (243)
ஜனவரி 10 - 05 பேர் (242)
ஜனவரி 09 - 03 பேர் (237)
ஜனவரி 08 - 05 பேர் (234)
ஜனவரி 07 - 04 பேர் (232)
ஜனவரி 06 - 06 பேர் (225)
ஜனவரி 05 - 00 பேர் (219)
ஜனவரி 04 - 00 பேர் (219)
ஜனவரி 03 - 03 பேர் (219)
ஜனவரி 02 - 03 பேர் (216)
ஜனவரி 01 - 03 பேர் (213)
டிசம்பர் 31 - 03 பேர் (211)
டிசம்பர் 30 - 05 பேர் (207)
டிசம்பர் 29 - 05 பேர் (202)
டிசம்பர் 28 - 03 பேர் (197)
டிசம்பர் 27 - 00 பேர் (194)
டிசம்பர் 26 - 04 பேர் (194)
டிசம்பர் 25 - ஒருவர் (190)
டிசம்பர் 24 - 02 பேர் (189)
டிசம்பர் 22 - 02 பேர் (187)
டிசம்பர் 21 - ஒருவர் (185)
டிசம்பர் 20 - 04 பேர் (184)
டிசம்பர் 19 - 06 பேர் (180)
டிசம்பர் 18 - 09 பேர் (174)
டிசம்பர் 17 - 04 பேர் (165)
டிசம்பர் 16 - ஒருவர் (161)
டிசம்பர் 15 - ஒருவர் (160)
டிசம்பர் 14 - 02 பேர் (159)
டிசம்பர் 13 - ஒருவர் (157)
டிசம்பர் 12 - 05 பேர் (156)
டிசம்பர் 11 - 03 பேர் (151)
டிசம்பர் 10 - 04 பேர் (148)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

No comments:

Post a Comment