கல்முனை மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படது - News View

Breaking

Post Top Ad

Thursday, January 14, 2021

கல்முனை மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படது

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கல்முனையில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான இரண்டாம் கட்ட நிவாரண பகிர்ந்தளிப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள்ளது.

இந்நிவாரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கணக்காளர் வை ஹபிபுல்லா, அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.எம்.சர்ஜுன், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எச்.எம் சமீம்,எஸ்.எல்.எம் லாபீர்,யூ.எல்.ஏ சமட்,எஸ்.எச் வதூத், கிராம சேவகர்களான டி அலாவுத்தீன், எஸ்.சாஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(சர்ஜுன் லாபீர்,எஸ்.அஸ்ரப்கான், ரியாத் ஏ மஜித்)

No comments:

Post a Comment

Post Bottom Ad