கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று - News View

Breaking

Post Top Ad

Sunday, November 8, 2020

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்கால பாராளுமன்ற அமர்வு குறித்தும், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டமும் இன்றைய தினம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad