ஆரோக்கியமான கலந்துரையாடல் போதிய அளவில் இல்லை - முன்னாள் சபாநாயகர் கரு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

ஆரோக்கியமான கலந்துரையாடல் போதிய அளவில் இல்லை - முன்னாள் சபாநாயகர் கரு

கொரோனா பரவலை தடுப்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் தலைவர்களுடனும் இடம்பெற வேண்டிய ஆரோக்கியமான உரையாடல்கள் போதுமானதாக இல்லை என, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மற்றும் முன்னின்று செயற்படும் ஊழியர்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad