நல் உறவை கட்டி எழுப்புகின்ற சிந்தனையாளர்களாக மாணவர் சமூகம் மாற வேண்டும் - கிழக்கு மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

நல் உறவை கட்டி எழுப்புகின்ற சிந்தனையாளர்களாக மாணவர் சமூகம் மாற வேண்டும் - கிழக்கு மாகாண ஆளுநர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு சந்திவெளி சித்திவிநாயகர் கனிஸ்ட பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டத்தினை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது ஜக்கியத்தினை நல்லுறவினையும் வளத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய வகுப்பரை கட்டடத்திணை பிரதம அதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகண அளுநர் திறந்து வைத்தார்.

இன, மொழி, மத, சாதி வேறுபாடுகள் அற்ற சிறந்த சமூகத்தினை கட்டி எமுப்புகின்ற நல்லென்னத்துடன் மாணவர்கள் வாழப்பழக வேண்டும் எனவு நாட்டை சுபிட்சம் நிறைந்த நாடாக மாற்றிமைக்கும் இத்தகை சிறந்த மாணவர்களாக மாற வேண்டும் எனவும் எதிர்காலத்தின் தலைவர்களாகவுள்ளவர்களும் நீங்கள்தான் எனவும் கூறினார்.

கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் வெ.தவராசா மற்றும் சிறப்பு அதிதியாக கலந்துகொன்ட வலயக் கல்வி பணிப்பாளர் தி.ரவி மற்று பெற்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment