கொழும்பில் உள்ள பிரதேசங்களில் 4 ஆவது நாளாக தொடரும் மனோ கணேசனின் சமூக பணி...! - News View

Breaking

Post Top Ad

Thursday, March 26, 2020

கொழும்பில் உள்ள பிரதேசங்களில் 4 ஆவது நாளாக தொடரும் மனோ கணேசனின் சமூக பணி...!

(றிஸ்கான் முகம்மட்)

முன்னால் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனின் நெறிப்படுதல் அனுசரணையில் 4 ஆவது நாட்களாக தொடரும் சமூக பணி இன்று சொய்சாபுர தொடர்மாடிப்பகுதி காய்கறிகள் அடங்கிய 650 பொதிகள் மக்களுக்கு வழங்க தயார் செய்யப்படுகிறது.

பொதி செய்வதை நேரடியாக களத்திற்கு வருகை தந்து முன்னால் அமைச்சர் சுகாதர பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கிச் சென்றார்.

களத்தில் ஜனநாயக மக்கள் முன்னனி கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் பிரியாணி வினிஷிய குணரட்ண, லோரன்ஸ் பெர்ணான்டோ மற்றும் G விஷ்ணுகாந், மூத்த செயற்பாட்டாளர் யோகா மற்றும் ஜனநாயக இளைஞர் இணைய தோழர்கள் ஜீவன், டேவிட், துவான், அருள் ஆகியவர்களும் கலந்துகொண்டனார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad