ரயில்வே பொது முகாமையாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 12, 2025

ரயில்வே பொது முகாமையாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment