தெரிவானார் பாப்பரசர் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 8, 2025

தெரிவானார் பாப்பரசர்

தெரிவு செய்யபப்பட்ட புதிய போப்பாண்டவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய போப் அமெரிக்கரான லியோ XIV என்றழைக்கப்படும் ரொபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) என வத்திக்கான் அறிவித்துள்ளது.

இவர் வரலாற்றிலேயே முதல் முறையாக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க போப்பாண்டவர் ஆவார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த போப்பாண்டவர், தற்போது செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தை நோக்கிய மாடியில் தோன்றி தனது முதல் உரையை நிகழ்த்த ஆரம்பித்துள்ளார்.

No comments:

Post a Comment