சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேருக்கு இடமாற்றம் : உடன் அமுலுக்கு வரும் வகையில் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேருக்கு இடமாற்றம் : உடன் அமுலுக்கு வரும் வகையில் உத்தரவு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP) 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கல் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.வி. கினிகே, மாத்தறைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment