கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் ஹரிஸ் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, August 19, 2024

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் ஹரிஸ் எம்.பி.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் பதவியிலிருந்து ஹரிஸ் எம்.பியை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சித்தலைமை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலம் நாளை அவருக்கு அறிவிக்கப்படும்.

ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை அறிவித்துள்ளார்.

thamilan.lk

No comments:

Post a Comment