அசோக சபுமல் ரன்வல பதவி விலகியுள்ளதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Monday, December 16, 2024

அசோக சபுமல் ரன்வல பதவி விலகியுள்ளதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 64(2) பிரிவின்படி, பாராளுமன்ற சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து கடந்த 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, அஅசோக சபுமல் ரன்வல, டிசம்பர் 13ஆம் திகதி முதல் தனது தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment