வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 23, 2024

வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment