“நாட்டை சீரழிக்காதீர்கள் ” எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையார்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இலங்கையர்களாலும் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் தற்போதைய நிலையை கண்டித்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண், சிட்னி, பிரிஸ்பேர்ன் மற்றும் பேர்த் போன்ற நகரங்களில் கூடிய இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
No comments:
Post a Comment