அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 3, 2022

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமொன்றை மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னெடுத்தனர்.

இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (3) முற்பகல் 11 மணியளவில் மஹரகம நகரில் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரின் கே.டி. லால்காந்த, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க, கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, லக்ஷ்மன் நிபுணராசாச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment