April 2022 - News View

About Us

About Us

Breaking

Saturday, April 30, 2022

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பொதுஜன பெரமுன எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை : நம்பிக்கையில்லாப் பிரேணையின் போது பெரும்பான்மையை உறுதிப்படுத்துவோம் - சாகர காரியவசம்

இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு ! மாற்று வழியூடாக எரிபொருள் விநியோகம் என்கிறது அரசாங்கம்

அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்தார் '#GoHomeGota2022' முகப்புத்தக பக்க நிர்வாகி

பண வீக்கம் நிரந்தர வருமானம் பெறுவோருக்குக்கூட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் : பொருளாதார குறித்து அரசாங்கம் மக்கள் மத்தியில் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மேதகு ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஒரு அக்கறையுள்ள குடிமகனிடமிருந்து பகிரங்க கடிதம்

பிரேசிலில் அமைக்கப்பட்ட உலகிலேயே உயரமான இயேசு சிலை

இரத்த ஆறு ஓட இருந்த நாட்டை பாதுகாத்தவர் கர்தினால் : நந்தசேன ராஜபக்ஷதான் கொலைகாரர் - சத்தாரத்னா தேரர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழுபேர் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல : பின்னணியில் பாரிய மறைகரம் உள்ளது என்கிறார் கர்தினால்

கிராண்ட்பாஸ் விகாரையில் முஸ்லிம்களுக்கு இப்தார் வழங்கி கெளரவித்த அஸ்சஜீ தேரர்

50 - 65 வயதுக்கிடைப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுக்கு முன்னுரிமை : பிரதமர் மஹிந்த ஹஜ் குழுவுக்கு ஆலோசனை

10 உம்ரா நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த சவூதி அரேபியா

மகா நாயக்க தேரர்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டால் ஆசிர்வாதங்கள் அனைத்தும் சாபமாக மாறும் : தமிழ், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கு ஒரு சிலர் துணை சென்றுள்ளமை வேதனைக்குரியது - ஓமல்பே சோபித தேரர்

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய வங்கி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீமை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட்

உலகிற்கு பொருந்தக் கூடிய பட்டதாரிகளை உருவாக்குவது பல்கலைக்கழங்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் : சுரேன் ராகவன்

இலங்கைக்கு புதிய பிரதமரா? மைத்திரியின் தகவலுடன் முரண்படும் எம்.பிக்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

தேசிய விளையாட்டு சபை அடுத்த வாரம் நியமிக்கப்படும் : அமைச்சர் தேனுக விதானகமகே

புதிய அமைச்சுக்களும் அதன் பொறுப்புகளும் : ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Friday, April 29, 2022

நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவே இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோம் : ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவீபியினருடனும் பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பார் - மைத்திரி

இலங்கை வந்தார் தமிழக பா.ஜா.க. தலைவர்

இலங்கையில் அதிகரித்தது மருந்துகளின் விலைகள் ! அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது !

மே தினத்தன்று காலி முகத்திடல் போராட்ட களத்துக்குள் வர வேண்டாமென அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதிச் சலுகையைப் பெற்றுக் கொள்ள இரு மாதங்களுக்குள் இணக்கப்பாட்டினை எட்ட முடியும் - இலங்கை மத்திய வங்கி ஆளுனர்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தும் கருத்து : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசரை நியமியுங்கள் : ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிக்கப் போவதில்லை - பல யோசனைகளை முன்வைத்து குமார வெல்கம சபாநாயகருக்கு கடிதம்