March 2022 - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

ஜனாதிபதி வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் : 45 பேர் கைது : 5 பொலிஸார், ஒரு ஊடகவியலாளர் காயம் : பஸ், ஜீப், மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு : அரபு வசந்தம் கோரி போராடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

பதற்றமான நிலைமை கட்டுக்குள் : ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது : தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் பொலிஸ், இராணுவம்

சர்வதேச நாடுகள் தம்மால் இயலுமான உதவிகளை வழங்க வேண்டும் : நாம் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்துச் செயற்படுகின்றோம் - சஜித் பிரேமதாஸ

அரசாங்கத்தை நம்பி புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டில் முதலீடுகளை செய்ய வரப்போவதில்லை - அனுரகுமார திசாநாயக

தனியாரிடமிருந்து மின் கட்டணம் அதிகரிக்கப்படும் : பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறித்து கருத்து தெரிவிப்பது பயனற்றது - இலங்கை மின்சார சபை சேவை சங்கம்

யாழ். தீவக இந்திய மின் திட்டம் இலங்கைக்கு சாதகமானது : மின் தடை என்பது புதிய விடயமல்ல : பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் - அமைச்சர் பவித்ரா

உடன் அமுலாகும் வகையில் கொழும்பில் ஊரடங்கு

ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டுக்கு அருகில் தொடரும் பதற்றம் : பஸ்ஸிற்கு தீ வைப்பு

பதவியிலிருந்து விலகப் போவதில்லை, கடைசி பந்து வரை ஆடுவேன் : நான் யாருக்கு முன்பும் தலை குனிய மாட்டேன், என் மக்களை தலை குனியவும் விட மாட்டேன் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

வரிசையில் காத்திருந்த மக்களை, 'நாயே' என திட்டிய வர்த்தக நிலைய உரிமையாளர்

ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ! பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்

அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் உத்தரவாதங்களை வழங்கவில்லை : இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

ரெலோ தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும் - சுமந்திரன் எம்.பி

முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள அட்டாளைச்சேனை பேரணி தொடர்பில் ஹரீஸ் எம்.பி விளக்கம்

நாளையதினம் (01) நாட்டை 27 வலயங்களாக பிரித்து கட்டம் கட்டமாக 12 மணி நேர மின் வெட்டு

மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் பாரிய பூகம்பமாக மாறும் அபாயம் : நெருக்கடிக்கு டொலர் மாத்திரமல்ல, அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்களே பிரதான காரணம் - முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண பொருளாதார அமைச்சரவையை ஜனாதிபதி விரைவாக நியமிக்க வேண்டும் - சட்டத்தரணி மைத்திரி குணரத்ன

பாதாளத்தில் வீழ்ந்த நாட்டை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் : 20 ஐ இரத்து செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் - கரு ஜயசூரிய

தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்குள் நுழைவதை தடுக்கும் வர்த்தமானி : மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

பாராளுமன்றத்தின் ஊடாக அரசாங்கத்தை வீழ்த்தி சிறந்த ஆட்சியை ஸ்தாபிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : பஷில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான அச்சகம் உள்ளதால் அவர் எண்ணம் போல் நாணயம் அச்சிடுவார் - விமல் வீரவன்ச

கிழக்கின் கேடயம் முன்மொழிந்துள்ள முஸ்லிம் சர்வ கட்சி மாநாடு காலத்தின் தேவை : அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளோம் என்கிறார் எம்.ரீ.ஹசன் அலி

ஆப்கானிஸ்தானில் உலக வங்கி நிதிகள் இடை நிறுத்தம்

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் : இனவாதத்தை உண்ண முடியுமா? இனவாதத்தால் ஒரு லீற்றர் டீசல் வழங்க முடியுமா? - ரணில்

உதயநகர் பகுதியில் ஆரம்ப பாடசாலை : மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம்

கொவிட் சிகிச்சை நிலைய மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைக்கு பிரதமர் மஹிந்த பணிப்பு