November 2021 - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

8 வயதுச் சிறுமி தீயில் பலி; கேஸ் விபத்து அல்ல என பொலிஸார் தெரிவிப்பு : அடுத்த அறையிலிருந்து பாட்டியும், சகோதரியும் மயிரிழையில் தப்பினர்

இன்று முதல் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

மஞ்சு லலித் வர்ணகுமார பிரதி சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாக சத்தியப்பிரமாணம்

கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்தவாறு பிரதமரை நியமித்த செக் ஜனாதிபதி

முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஸை வெற்றி கொண்டது பாகிஸ்தான்

இலங்கையில் 15-24 வயதுடைய இளம் தலைமுறையினர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு : பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : கட்டுப்படுத்த நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

'ஒமிக்ரோன்' தொற்றின் தாக்கம் எவ்வாறானது? தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா? இதுவரை கண்டறியப்படவில்லை : இலங்கைக்கு எவரும் வந்துள்ளனரா என விசாரணைகளை முன்னெடுப்பு என்கிறார் சுதர்ஷினி

'சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு' வாகனப் பேரணி ! தீர்வு இன்றேல் வீதிக்கு இறங்குவோமென அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்களின் பொறுப்புக் கூறலிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகாது - அமைச்சர் டலஸ்

தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைப்பு

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நாட்டில் 40 வீதமானவர்களின் பிரச்சினை, இதில் எதனையும் மறைக்கப்போவதில்லை : எதிர்க்கட்சி தலைவவரின் கேள்விக்கு பதிலளித்த லசந்த அழகியவண்ண

கடந்த ஆண்டை விடவும் இம்முறை சுகாதாரத்துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கீடு, கல்முனை சுகாதார வைத்திய பணிமனை நகர்ப்புற அபிவிருத்தியையே முன்னெடுக்கிறது - தவராசா கலையரசன்

5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள அபுதாபி செல்கின்றார் முன்னாள் பிரதமர் ரணில்

கூட்டணியாக இணைந்து அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது ஆரோக்கியமானது - அமைச்சர் டலஸ்

நோய் என்பது இனம், மதம், பிரதேசம் பார்த்து வரும் ஒன்றல்ல : தேசிய சுகாதார வேலைத்திட்டத்தை முழுமையாக மலையகத்திற்கும் வழங்குங்கள் - வடிவேல் சுரேஷ்

எரிவாயு வெடிப்பு குறித்து ஆராயவும் தீர்மானம் எடுக்கவும் அவசரமாக கூடுகிறது வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக்குழு

நெதர்லாந்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிய தம்பதியினர் கைது

இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இலங்கை

கொவிட் ஒழிப்புக்கு இதுவரை 113 பில்லியன் ரூபா நிதி செலவீடு : அவசியமான காலங்களில் அவசியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அரசு ஒருபோதும் பின்னிற்கவில்லை - அமைச்சர் கெஹலிய

சமையல் வாயு சிலிண்டர் சார்ந்த அனர்த்த சம்பவங்கள் தொடர்பில் 24 மணி நேரத்தில் முக்கிய தீர்மானம் : 12 இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு தொடர்பில் ஆராய்ந்து முடிவு என்கிறார் அமைச்சர் டளஸ்

இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்த திட்டமிட்ட திரிபுபடுத்திய செய்தி - உண்மைகளை வேறுபடுத்தி அறியுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் : தலைமையகம் விளக்கத்துடன் விரிவான அறிக்கை

நாட்டை முடக்கும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்குக் கிடையாது, தமது பாதுகாப்பை தாங்களே உறுதிப்படுத்த வேண்டும் - ரமேஷ் பத்திரண

நாட்டில் தற்போது 27 மருந்துகளுக்கு தட்டுப்பாடு என்கிறார் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித

தடைக்கு எதிரான JASM இன் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு