லிட்ரோ நிறுவன சமையல் எரிவாயு விலைகளில் மீண்டும் திருத்தம் - News View

Breaking

Monday, October 11, 2021

லிட்ரோ நிறுவன சமையல் எரிவாயு விலைகளில் மீண்டும் திருத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்த விலைகளில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய (கொழும்பில்)

12.5kg - ரூ. 2,675 (ரூ. 75 குறைப்பு)
5kg - ரூ. 1,071 (ரூ. 30 குறைப்பு)
2.3kg - ரூ. 506 (ரூ. 14 குறைப்பு)

ஏற்கனவே Litro நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அறிவித்திருந்த விலைகள்

12.5kg: ரூ. 1,257 இனால் அதிகரிப்பு (ரூ. 2,750)
5kg: ரூ. 503 இனால் அதிகரிப்பு (ரூ. 1,101)
2.5 Kg: ரூ. 231 இனால் அதிகரிப்பு (ரூ. 520)

Laugfs நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அறிவித்திருந்த விலைகள்

12.5kg: ரூ. 1,856 இலிருந்து ரூ. 2,840
5 கிலோ: ரூ. 743 இலிருந்து ரூ. 1,136

No comments:

Post a Comment