பங்களாதேஷ் இளையோர் (U19s) ஆண்கள் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்த சுற்றுப் பயணத்தின்போது பங்களாதேஷ் அணி, இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையடும்.
இப்போட்டிகள் அனைத்தும் கொவிட்-19 உயர் பாதுகாப்பு குமழியின் கீழ் நடைபெறவுள்ளன.
இந்த தொடர் 2022 இளையோர் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களை அடையாளம் காண்பதறந்கு சிறந்த களமாக இருக்கும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட U19 பயிற்சியாளர் அவிஷ்கா குணவர்தன கூறினார்.
No comments:
Post a Comment