கல்முனை மாநகர பிரதேசங்களில் கடலாமைகள் கரையொதுங்கின - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

கல்முனை மாநகர பிரதேசங்களில் கடலாமைகள் கரையொதுங்கின

நூருள் ஹுதா உமர்

கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலில் மூன்று கடலாமைகள் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற கப்பல் தீப்பற்றலினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாகவே நாட்டின் பல இடங்களில் இவ்வாறு கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. 

இந்நிலையிலையே இந்த கடலாமைகள் மூன்றும் இன்று கரையொதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment