கொவிட் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டத்தில் நிவாரண பணிகளை முன்னெடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஒரு தொகை கட்டில்களை வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்பு செய்தார்.
நேற்று (12.06.2021) கிண்ணியா, மூதூர் தள வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒரு தொகை கட்டில்களை வைத்தியசாலை அத்தியட்சகர்களான டாக்டர் ஏ.எம்.எம். ஜிப்ரி மற்றும் வைத்தியர். கயல்விழியிடம் கையளித்தார்.
No comments:
Post a Comment