ரிஷாட் கைதில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா? - கேள்வியெழுப்பியுள்ள மனோ - News View

About Us

About Us

Breaking

Saturday, April 24, 2021

ரிஷாட் கைதில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா? - கேள்வியெழுப்பியுள்ள மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் கைது குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் தலைமறைவாக வாழும் பாதாள உலக கோஷ்டியை இழுத்து செல்வதைப் போல் ரிஷாட்டை கைது செய்ததன் பின்னுள்ள ஆவேசம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment