மேலும் 68 சிறைக் கைதிகளுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

மேலும் 68 சிறைக் கைதிகளுக்கு கொரோனா

சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 506 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மேலும் 68 சிறைக் கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி சிறைச்சாலைகளிலிருந்து இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 506 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad