துனிசியா நாட்டின் தலை நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இன்று நபர் ஒருவர் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு குறித்த தாக்குதலில் தற்கொலை குண்டுதாரியை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லையென தெரிவித்த அதிகாரிகள் 5 பேர் மாத்திரம் காயமடைந்து வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக தெரிவித்தனர்.
இவ்வாறான தாக்குதல்கள் துன்சானியாவில் தொடர்ந்துள்ள நிலையில் சுற்றூலாப் பயணிகள் மீதும் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் மீதும் இத்தாக்குதல்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment