நாடு பூராகவும் உள்ள 114 வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சினால் நாளை அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. அவற்றுள் வடக்கு - கிழக்கு மற்றும் புத்தளத்தில் உள்ள வைத்தியசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக வழங்கப்பட்டபோது அம்பியூலன்ஸ் கிடைக்கப்பெறாத வைத்தியசாலைகளுக்கே இவை வழங்கப்படுகின்றன.
நாளை காலை 10 மணிக்கு கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோரால் இவை வழங்கி வைக்கப்படும்.
வாகனங்களை பெற்றுக்கொள்ளும் வடக்கு - கிழக்கு, புத்தள வைத்தியசாலைகளின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை - 01
புல்மோட்டை ஆதார வைத்தியசாலை - 01
பதவிசிறிபுர ஆதார வைத்தியசாலை - 01
மொரவெவ மாவட்ட வைத்தியசாலை - 01
அம்பாறை மாவட்டம் .
அம்பாறை பொது வைத்தியசாலை - 01
பதியாதலாவ மாவட்ட வைத்தியசாலை - 01
தொட்டம மாவட்ட வைத்தியசாலை - 01
மட்டக்களப்பு மாவட்டம்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை - 01
சந்திவெளி மாவட்ட வைத்தியசாலை - 01
யாழ்.மாவட்டம்
கொடிகாமம் மாவட்ட வைத்தியசாலை - 01
அச்சுவேலி மாவட்ட மாவட்ட வைத்தியசாலை - 01
வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலை - 01
கொண்தன் தீவு மாவட்ட வைத்தியசாலை - 01
அனலைதீவு மாவட்ட வைத்தியசாலை - 01
கோண்டாவில் மாவட்ட வைத்தியசாலை - 01
சங்கானை மாவட்ட வைத்தியசாலை - 01
அம்பன் மாவட்ட வைத்தியசாலை - 01
பண்டத்தரிப்பு வைத்தியசாலை - 01
அளவெட்டி மாவட்ட வைத்தியசாலை - 01
வேலணை மாவட்ட வைத்தியசாலை - 01
மருதங்கேணி மாவட்ட வைத்தியசாலை - 01
கரவெட்டி மாவட்ட வைத்தியசாலை - 01
வட்டுக்கோட்டை மாவட்ட வைத்தியசாலை - 01
மானிப்பாய் மாவட்ட வைத்தியசாலை - 01
இளவாலை மாவட்ட வைத்தியசாலை - 01
மன்னார்
வங்காலை மாவட்ட வைத்தியசாலை - 01
பெரிய மடு மாவட்ட வைத்தியசாலை - 01
கிளிநொச்சி
வேரவில் மாவட்ட வைத்தியசாலை - 01
வட்டக்கட்சி மாவட்ட வைத்தியசாலை - 01
முல்லைத்தீவு
ஒட்டுசுட்டான் மாவட்ட வைத்தியசாலை - 01
புத்தளம் மாவட்டம்
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை - 01
ஆனமடுவை ஆதார வைத்தியசாலை - 01
No comments:
Post a Comment