போதைப்பொருள் கடத்தல் : அவசர தொலைபேசிக்கு அழைக்கவும் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

போதைப்பொருள் கடத்தல் : அவசர தொலைபேசிக்கு அழைக்கவும்

போதைப் பொருள் கடத்தல் சம்பந்தமாக தகவல் தெரியவரின் 1984 எனும் விசேட தொலைபேசி அழைப்புக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் வழங்குபவர்களின் விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமெனவும், ஆகவே பொதுமக்கள் தயக்கமின்றி தகவல்களை வழங்க முடியுமெனவும், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment