சுகாதார இராஜாங்க அமைச்சரின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

சுகாதார இராஜாங்க அமைச்சரின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிமால் பாலசூரிய இன்று உத்தியோகபூர்வமாக அவரது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment