நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக முக்கிய நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆகையால், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம், இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
காசல்ரீ, மவுஸாகலை, கொத்மலை, விக்டோரியா, றந்தெனிகலை, சமனலவெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 41.8 வீதமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment