பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தற்போது அவரது அலுவலகமான பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அவர் தற்பொதும் பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கடமைகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அமைச்சின் அலுவல்களில் ஈடுபட்டுள்ளமை அவரது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு அமைச்சர் ஒருவர் இதுவரை நியமிக்கவில்லை.
No comments:
Post a Comment