“இலங்கையில் தற்கொலை தடுப்பு நடவடிக்கைக்கான பரிந்துரைகள்” - ஜனாதிபதியிடம் கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

“இலங்கையில் தற்கொலை தடுப்பு நடவடிக்கைக்கான பரிந்துரைகள்” - ஜனாதிபதியிடம் கையளிப்பு

“இலங்கையில் தற்கொலை தடுப்பு நடவடிக்கைக்கான பரிந்துரைகள்” புத்தகத்தின் முதல் பிரதி நேற்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது.

இந்த புத்தகத்தை இலங்கை மருத்துவ சங்கத்தின் தற்கொலை தடுப்பு குழு தொகுத்துள்ளது.

குழுவின் தலைவர் பேராசிரியர் சமுத்ரா கத்ரியாரச்சி புத்தகத்தை ஜனாதிபதிக்கு வழங்கினார், இந்நிகழ்வில் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad