டெங்கு, இரத்த பரிசோதனை - உச்ச கட்டணங்கள் நிர்ணயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

டெங்கு, இரத்த பரிசோதனை - உச்ச கட்டணங்கள் நிர்ணயம்

டெங்கு, இரத்த பரிசோதனை; உச்ச கட்டணங்கள் நிர்ணயம்-Maximum Charges for Medical Tests-NSI Antigen-FBC-in Laboratories
டெங்கு நோய் தொடர்பான பரிசோதனை (NSI Antigen Test) மற்றும் இரத்த மாதிரியிலுள்ள கலங்களின் எண்ணிக்கை பரிசோதனை (Full Blood Count/FBC) தொடர்பில் உச்சபட்ச கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,
➡️ டெங்கு பரிசோதனை கட்டணம் ரூபா. 1,200
➡️ பூரண குருதி கல எண்ணிக்கை பரிசோதனை கட்டணம் ரூபா. 400
Image may contain: text that says "oTo ශ්‍රී ලංකා ප්‍රාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය අති විශෙෂ இலங்கைச் சனநாயக சோசலிசக் அதி விசேஷமானது 2186/17 பர்த்தமானப் பத்திரிகை බදාදා 2020.07.29 ஆந்திகதிபுதன்கிழமை 2003 பகுதி தொகுதி (I) பொது அரசாங்க அறிவித்தல்கள் ஆண்டின் ஆண்டின் பிரிவின் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் (ha கட்டளை தரப்பட்டுள்ள ரித்தளிக்கப்பட்ட கக்கூடுதலான ங்கள்/ இவ்வொருபரிசோதனைமற்றும் திகதியிலிருந்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார கொழும்பு, யத்தளத்திலிருந்து"

No comments:

Post a Comment