நீங்கள் 18 மற்றும் 30 வயதிற்க்குற்ப்பட்ட இளைஞர் யுவதிகளா? - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 20, 2020

நீங்கள் 18 மற்றும் 30 வயதிற்க்குற்ப்பட்ட இளைஞர் யுவதிகளா?

உங்கள் வாழ்க்கைக்கு உதவிக்கரம் நீட்டும் கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் ஹாபிழ் நஸீர் அஹமட்டின் மற்றுமொரு சமூக நலத்திட்டம்.

நீங்கள் 18 மற்றும் 30 வயதிற்க்குற்ப்பட்ட மட்க்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவரா?

இந்த கொரோனா காலத்தில் நீங்கள் தொழில்களை இழந்து தவிக்கின்றீர்களா?

நீங்கள்! புதியதொரு தொழிலை தேடிக்கொண்டிருக்கின்றீர்களா?

நீங்கள் எவ்வாறான தொழிலை தேடுகின்றீர்கள்?

உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட நாம் தயார்...! 

நீங்கள் எவ்வாறான தொழில்களை விரும்புகின்றீர்கள் என்பதையும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யுங்கள்.


மேலதிக தொடர்புகளுக்கு : 0760824743
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad