இலங்கையில் கடந்த இரு தினங்களாக எவ்வித கொரோனா நோயாளிகளும் பதிவாகவில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

இலங்கையில் கடந்த இரு தினங்களாக எவ்வித கொரோனா நோயாளிகளும் பதிவாகவில்லை

கடந்த இரு தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இதுவரை பதிவாகவில்லை என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இறுதியாக நேற்று முன்தினம் (24) ஐவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் மொத்தமாக 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை மூவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 99 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 88 பேர் ஐ.டி.எச். மருத்துவமனையிலும், 10 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும், ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் 255 பேர், நாடு முழுவதும் உள்ள 24 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 26 - 00 பேர் (102)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

26.03.2020 (00 பேர்)
102 - 102

25.03.2020 (00 பேர்)
102 - 102

24.03.2020 (05 பேர்)
98 - 102

23.03.2020 (10 பேர்)
88 - 97

22.03.2020 (09 பேர்)
79 - 87

21.03.2020 (05 பேர்)
78. விபரம் அறிவிக்கப்படவில்லை

77. விபரம் அறிவிக்கப்படவில்லை

76. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்

75. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்

74. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்

20.03.2020 (13 பேர்)
61 - 73. விபரம் அறிவிக்கப்படவில்லை

19.03.2020 (07 பேர்)
60. விபரம் அறிவிக்கப்படவில்லை

59. விபரம் அறிவிக்கப்படவில்லை

58. விபரம் அறிவிக்கப்படவில்லை

57. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்

56. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்

55. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மகள்

54. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மனைவி

18.03.2020 (11 பேர்)
43 - 53. விபரம் அறிவிக்கப்படவில்லை

17.03.2020 (13 பேர்)
42. விபரம் அறிவிக்கப்படவில்லை

41. விபரம் அறிவிக்கப்படவில்லை

40. விபரம் அறிவிக்கப்படவில்லை

39. விபரம் அறிவிக்கப்படவில்லை

38. விபரம் அறிவிக்கப்படவில்லை

37. விபரம் அறிவிக்கப்படவில்லை

36. விபரம் அறிவிக்கப்படவில்லை

35. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது

34. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்
33. களனியைச் சேர்ந்தவர்

32. இங்கிலாந்திலிருந்து வந்தவர்

31. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்

30. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி

16.03.2020 (10 பேர்)
29. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்

28. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

24. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்

23. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்

22. 37 வயது ஆண்

21. 50 வயது ஆண்

20. 13 வயது சிறுமி

15.03.2020 (08 பேர்)
19. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்

12. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020 (05 பேர்)
11. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி

10. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்

9. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்

8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்

7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020 (03 பேர்)
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்

5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்

4. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020 (ஒருவர்)
3. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020 (ஒருவர்)
2. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண் (குணமடைந்தார்)

27.01.2020 (ஒருவர்)
1. சீன பெண் ஒருவர் (குணமடைந்தார்)

No comments:

Post a Comment