உயர் நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2020

உயர் நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக நியமனம்

உயர் நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய வெளிநாடு சென்றிருப்பதன் காரணத்தால் உயர் நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment