றுகுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2019

றுகுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

றுகுணு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாதிபதி கலாநிதி வண. அக்குரட்டியே நந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment